26& 27.05.2018.சனி ஞாயிறு அன்று கோவையில் நடைபெறயிருந்த ஜெமினியின் ஜாமக்கோள் பிரசன்ன வகுப்பு தவிர்க்கமுடியாத சிலகாரணங்களினால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
அனைவருக்கும் ஜெமினி ஸ்கூல் ஆப் அஸ்ட்ராலஜி குழுவினரின் அன்பு வணக்கங்கள்..!
ஜோதிடத்துறையில் வானசாஸ்திரம், பராசர ஜோதிடம், ஜாமக்கோள் பிரசன்னம், பிருகு நந்தி நாடி, KP சிஸ்டம், வாஸ்து, நியுமராலஜி போன்றவற்றில் பல ஆண்டுகள் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து நாங்கள் கண்டறிந்த மற்றும் கண்டுபிடித்த பல்வேறு சிறப்பு வாய்ந்த ஜோதிட விதிகளையும் கோட்பாடுகளையும் தொகுத்து அனைவரும் பயனடையும் வகையில் தமிழகத்தில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறோம்.
மேலும் ஜெமினி சாப்ட்வேர்ஸ், ஜெமினி பதிப்பகம், ஜெமினி லைப்ரரி உள்ளிட்ட ஜோதிட சேவைகளையும் செய்து வருகிறோம்.
உண்மை நிறைந்த எங்கள் உழைப்பின் பயன்களை உங்களோடு பகிந்துகொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களோடு இணைந்து உயர்வடைய அன்புடன் வரவேற்கும்... -GEMINI SCHOOL OF ASTROLOGY